காத்திருப்பு…! (வேறு)

 
ஏய்...
கடல் அலையே
கரையை முத்தமிடும்
உன் தாகம்
எப்போதும் அடங்காதது
போலவே
என் காதலனுக்கான
காத்திருப்பும்...!

14 ஆடி 2008

Comments

புகைப்படமும் அதற்கான
அருமையான விளக்கமாக அமைந்த
கவிதையும் மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
உங்கள் கருத்திற்கு நன்றி ரமணி.
வணக்கம்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_5.html) சென்று பார்க்கவும்... நன்றி...
தனபால் தெரியப்படுத்தியதற்கு நன்றி... தொடர்பவராக இணைந்தமைக்கும் நன்றி...

Popular posts from this blog

அத்தை மகள்

ஒலி வடிவம்

கவிதைகள் - அட்டவணை