முத்த அறுவடை!

கன்னத்தில் முத்தங்களை
நான் விதைக்கிறேன்...
எப்போதடி தொடங்கும்
அறுவடைக் காலம்?

 

01 மாசி 2013

Comments

இனித்தொடரும் ஐயா முத்தம்!ஹீ
வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/2_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...
பார்க்கிறன் தனபால்...

Popular posts from this blog

அத்தை மகள்

ஒலி வடிவம்

கவிதைகள் - அட்டவணை