This website contains Tamil poems written by myself. Subject of the poem varies from love to social awareness. Many of the poem reflect the real feelings when I came across some situations.
ஒலி வடிவம் : Your browser doesnot support to play தரவிறக்கம் : aththaiMakal.mp3 [1.36MB] அத்தை - உந்தன் முத்தான மகளை அவள் மேல் பித்தான எந்தனுக்கு சொத்தாக்கும் எண்ணம் உந்தன் சிந்தையில் இன்னும் வித்தாகவில்லையோ? தயிர் கடையும் மத்தாக - எந்தன் உயிர் கடைகின்றாள் அத்தை உந்தன் செல்வ மகள் முகமதை முழுநிலா என்று சொன்னால் பூரணமாகாது ஏனெனில் முழுநிலா என்றும் முழுசாய் குளிர் விட்டுச் சிரிக்காது! தளிர் கரம் கொண்டு பளீர் எனக் கன்னத்தில் அறைந்தாலும் பட படக்க மாட்டேன் அத்தை - அந்த பட்டு விரல்களின் பாஸையில் பல சங்கதி காண்பேன் அத்தை! கறுப்பு என்றென்னைப் பழிக்காதே அத்தை இராமன் முதல் அர்ச்சுனன் வரை கறுப்பில் கரை கண்டார் - ஆனாலும் யாரவரில் கறை கண்டார்? மேனி நிறம் பார்க்காதே அத்தை அன்பு நிறம் பார் திறம் திறம் என்று தித்திப்பாய்...! நாலெழுத்துப் படிக்கவில்லை என்று நகைக்காதே அத்தை ஊரோடு உலகறியும் நல்லறிவு எனக்குண்டெனும் ஓரறிவு உனக்கு வேண்டும் அத்தை! கையில் இல்லை நாலு காசென்று கலங்காதே அத்தை - எந்தன் கனவுக்கு உலகை நெய்யும் வலி உண்டென்று அறிவாய் அத்தை! பித்தம் கூடிப் பிதற்றவில்லை அத்தை நித்தம் ஆய்ந்து அறிந்...
வணக்கம் நண்பர்களே, இந்தப் பகுதியில் கவிதைகளை ஒலி வடிவில் தரமுயற்சிக்கின்றேன். முன்னேற்றகரமாக எப்படி மெருகேற்றலாம் என்பது தொடர்பாக உங்கள் கருத்துகளை வரவேற்கின்றேன்.... நன்றி. இல. கவிதை ஒலி வடிவம் 01 அத்தை மகள் 02 இவள் எப்படி? 03 மங்கை இவள் பேசினால்… 04 மனசு என்னும் மந்திரக் கிண்ணம் 05 நடந்த கதை!
…புதுப்பிக்கப்பட்ட திகதி : 28 ஆனி 2014 பிரிய சிநேகிதி...! பாவம் காற்று...! சிவன் வந்தான் நான் அரசியல்வாதி! சாவுக்கு ஒரு தூது! நவ நங்கை! மலர் வனம் வாடியதேன்? எனக்கு தூக்கு மேடை... உனக்கு நாடக மேடை...! காணவில்லை! யன்னல் நிலா முகங்கள் சீர்திருத்தங்கள்! அழகிய இளவரசி இவள் எப்படி? அத்தை மகள் சோகம் நெஞ்சு பொறுக்குதில்லையே.... சகோதரிக்கு... வாராய் சித்திரையே... சமா(ர்)தானம்! இன்ப வதை... காதலர் தினத்தில் எழுதிய கவிதை... ஈழக் கனவு கனவுப் பெண் இறைவனுக்கு எச்சரிக்கை என் தேவி கண்மணிக்குள் சிக்கிய பெண்புறா பொய்யில் நிஜங்கள் சிறை வாழ்ந்தென்ன லாபம்? இறந்தது போதும்! தம்பிக்கு... நினைவுக் கவிதை [19-07-2007 மூன்றாம் ஆண்டு நினைவு] பலியாடுகள்! கற்கண்டு இதழ் சுவைப்பது எப்போது? பகையோடும் வேளை! காதல் பிரிவு - சில கீற்றுக்கள் சுடும் நினைவு ஏய் பகையே... அடாது செய்தாய்! தீப ஒளி வாழ்த்துகள்... இவன் ஒ...
Comments