போதையில் நதி!

புதிதாய் குலை
தள்ளிய வாழை போல்
இளங் குமரிகள் நதிக் கரையில்!
போதையில் தள்ளாடியது
நதி!

Comments

அட...! வாழ்த்துக்கள்...
தனபால், சௌந்தர் இருவருக்கும் நன்றிகள்...

Popular posts from this blog

அத்தை மகள்

காதலர் தின சிறப்புக் கவிதைகள்

ஒலி வடிவம்