காதலர் தின சிறப்புக் கவிதைகள்
இனி வரும் நாட்களில் காதலர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் காதல் கவிதைகள் கவியரங்கத்தை அலங்கரிக்கும். உங்கள் காதல் கவிதைகளையும் இங்கே இணையுங்கள் அல்லது உங்கள் வலைப் பூக்களின் முகவரிகளை பதிவு செய்யுங்கள். ஓரிடத்தில் சங்கமிப்பது காதல் மட்டுமல்ல தமிழை தாய் மொழியாகக் கொண்ட நாமும் தான்...
கீழுள்ள கவிதைகள் மற்றும் வடிவமைப்புக்கு சொந்தக் காரி : சுசி நடா
Comments
நான் இந்த வலையுலகிற்குப் புதியவன். உங்களின் இந்த முயற்சியில் நானும் பங்கு கொள்ள விரும்புகிறேன்.
http://nithyakumaaran.blogspot.com/
என்ற என் வலைத்தள முகவரியில் எழுதிக்கொண்டிருக்கிறேன்... வாருங்கள்... பாருங்கள்...
உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி...
நிச்சயமாக வந்து பார்கிறேன்...
நன்றிகளுடன்...
http://niroodai.blogspot.com