முத்த அறுவடை!
கன்னத்தில் முத்தங்களை நான் விதைக்கிறேன்... எப்போதடி தொடங்கும் அறுவடைக் காலம்? 01 மாசி 2013
This website contains Tamil poems written by myself. Subject of the poem varies from love to social awareness. Many of the poem reflect the real feelings when I came across some situations.