பயணம்...

பயணத்தோடு என் துக்கமும் காலாவதியாகிப் போனது... 'ம்...' பயணம் நல்லது பல முகங்களைப் படிக்கின்ற வாய்ப்பைத் தருவதால்... வேலையில் களைத்துப் போன மனசுக்கு குஞ்சம் கட்டி அழகு பார்க்க பயணம் நல்லது சிலருக்கு வாழ்க்கைத் துணை கூட கிடைக்கலாம்! பயணம் செய்வீர் இடங்களை மட்டும் கடக்காமல் மனங்களைக் கடந்தும்! பயணங்கள் உங்கள் கால் தடத்தை பதியாவிட்டாலும் நினைவுத் தடத்தை அழுத்தமாகப் பதிவு செய்யும் ஆகவே பயணம் செய்வீர் !!!