கவிதையும் கானமும்!

ETR ஐரோப்பிய தமிழ் வானொலியில் நான் தொகுத்து வழங்கிய(அட பாவி நீயுமா?) கவிதையும் கானமும் என்ற நிகழ்ச்சியின் ஒலிக் கோப்புக்களை இந்தப் பக்கத்தில் இணைக்கிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

நீங்கள் கவிதை எழுதக் கூடியவா் எனில் நீங்களும் உங்கள் பங்களிப்பை நல்கமுடியும். உங்களுக்குப் பிடித்த பாடல்கள் சிலவற்றை தெரிவு செய்து (6-8 பாடல்கள்) அவற்றிற்கு ஏற்ற மாதிரி உங்கள் கற்பனைக் குதிரையை தட்டிவிடுங்கள். (கவனம் எங்காவது குதிரை ஓடி விடும் Winking smile ) நிகழ்ச்சி ஏறத்தாள 50 நிமிடங்கள். உங்கள் குரலில் கவிதைகள் ஒலிபரப்பாக விரும்பினால் நீங்களே கவிதைகளை ஒலிப்பதிவு செய்து அனுப்பலாம். தெளிவாக இருந்தால் சரி. ஏதேனும் சந்தேகம்/விளக்கம் தேவைப்படின் என்னோடு மின்னஞ்சல் மூலம் தொடா்பு கொள்ளுங்கள்.

எனது மின்னஞ்சல் என்னைப் பற்றிய பக்கத்தில் உள்ளது.

 

இதுவரை நான் தொகுத்து வழங்கியவை…

ஒலிபரப்பான திகதி

ஒலிக் கோப்பு

23-01-2011
தரவிறக்க
30-01-2011
தரவிறக்க
06-02-2011
தரவிறக்க
13-02-2011
தரவிறக்க
20-02-2011
தரவிறக்க
27-02-2011 இணைக்கப்படும்

Popular posts from this blog

அத்தை மகள்

கவிதைகள் - அட்டவணை

ஒலி வடிவம்